அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நினைவஞ்சலி..

X
Rasipuram King 24x7 |5 Dec 2025 10:01 PM ISTஅதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நினைவஞ்சலி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆண்டகலூர் கேட் பகுதிகளில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி ஒன்றிய கழகச் செயலாளர் ஏ. வேம்பு சேகரன், அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் நினைவஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
