செங்கத்தில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கத்தில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர தமுமுக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இன்று.இந்த நாளை கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story