திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி

X
Dindigul King 24x7 |6 Dec 2025 1:45 PM ISTதிண்டுக்கல்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி என்னுடைய தொகுதியில் 22 ஆயிரம் பேர் நீக்கி உள்ளார்கள். இது சம்பந்தமாக நான் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன். SIR பணி முறையாக நடைபெறவில்லை குளறுபடி நடக்கிறது ஒன்றிய அரசு உடனடியாக SIR ஐ ரத்து செய்ய வேண்டும். - திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி
Next Story
