கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

X
Kurinjipadi King 24x7 |8 Dec 2025 2:09 PM ISTகடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 8) காலை 8.30 மணி நிலவரப்படி வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் பகுதியில் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
Next Story
