வலசை - இளங்கியனூர் போக்குவரத்து துண்டிப்பு

வலசை - இளங்கியனூர் போக்குவரத்து துண்டிப்பு
X
வலசை - இளங்கியனூர் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் பெரும்பாலான கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விருத்தாசலம் அடுத்த வலசை - இளங்கியனூர் செல்லும் சாலையின் குறுக்கே கடந்த மூன்று நாட்களாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Next Story