தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் திறன் பயிற்சி.
Chengam King 24x7 |8 Dec 2025 3:41 PM ISTதிறன் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் இலவச எலக்ட்ரிசீயன் பயிற்சி மற்றும் ஓட்டுநர் பயிற்சி நடத்துகிறது.இந்த நிகழ்வை மகளிர் சுய உதவி குழு சார்ந்த பெண்கள் தொடங்கி வைத்தனர்.
Next Story



