போடி திமுக நகராட்சித் தலைவரின் ஏலக்காய் கிடங்கில் அமலாக்கத் துறை சோதனை

போடி திமுக நகராட்சித் தலைவரின் ஏலக்காய் கிடங்கில் அமலாக்கத் துறை சோதனை
X
போடி திமுக நகராட்சித் தலைவரின் ஏலக்காய் கிடங்கில் அமலாக்கத் துறை சோதனை
கம்பம் மெட்டு அருகே கேரள மாநிலம் சாத்துக்குடி என்ற இடத்தில் ஏலக்காய் வியாபாரி ஒருவரது அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த 7 மாதங்களில் சுமார் ரூ1200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் நடந்திருப்பதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போடி திமுக நகர்மன்ற தலைவி அவரது கணவர் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் என்பவர் இல்லம் மற்றும் அவர்களது ஏலக்காய் குடோனில் கடந்த 3 நாட்களாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
Next Story