ஆட்சியரகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் கைது

X
Tiruvallur King 24x7 |8 Dec 2025 7:05 PM ISTதிருவள்ளூர் ஆட்சியரகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் கைது உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர் ஆட்சியரகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் கைது உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் ஆட்சியரகம் முன்பு சாலையில் அமர்ந்து கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்திடப் கோரியும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தியும் அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை 15,000 வழங்க கோரி சிஐ டியூ மாவட்ட பொதுச் செயலாளர் சந்தானம் சிறப்பு அழைப்பாளர் சிஐடியு மாவட்ட தலைவர் கே விஜயன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Next Story
