கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் 10 ஆண்டுகளில் பின்பு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகப் புகழ்பெற்ற அருள்மிகுகூத்தாண்டவர் கோயில், மகா கும்பாபிஷேகம் பத்து ஆண்டுகள் பின்பு நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்
Next Story