சிந்தாமணிபகுதியில் ஓம் ஸ்ரீ சபரி யாத்திரைக் குழுவின் சார்பாக ஐந்தாவது ஆண்டு ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜை அன்னதானம்

X
Tenkasi King 24x7 |8 Dec 2025 11:20 PM ISTசிந்தாமணிபகுதியில் ஓம் ஸ்ரீ சபரி யாத்திரைக் குழுவின் சார்பாக ஐந்தாவது ஆண்டு ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜை அன்னதானம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணிபகுதியில் ஓம் ஸ்ரீ சபரி யாத்திரைக் குழுவின் சார்பாக ஐந்தாவது ஆண்டு ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜை அன்னதானம் குருபூஜை,தெலுங்கு யாதவ சமுதாய நலக்கூடத்தில் வைத்து ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை. கணபதி ஹோமம், ஸ்ரீ சாஸ்தா ஹோமம், துர்கா ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், அபிஷேகம், கன்னி பூஜை, தீபஆராதனை, மகேஸ்வர பூஜை, நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குருசுவாமி Lion R. முரளிதரன் MJF ஆசிரியர் உதவி குருசுவாமி P. முருகன் அக்ரி மற்றும் ஓம் ஸ்ரீ சபரி யாத்திரைக்குழு & ஐயப்ப சேவா சங்கம்ஸ்ரீ பாலகங்கா இளைஞர் நற்பணி மன்றம், சிந்தாமணி விழாவில் ஐயப்ப குருசுவாமிகள் : A. பூமாரி சுவாமி M.சீதாராமன் சுவாமி, A. பிச்சையா சுவாமி,P. கணேசன் சுவாமி, அன்னதானத்தை தென்காசி மாவட்ட BJP தலைவர் A.ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் துவக்கி வைத்தனர்.M. முன்னாள் புளியங்குடி நகர்மன்றத் தலைவர் M.சங்கரபாண்டியன்,புளியங்குடி நகர்மன்ற துணைத்தலைவர் A.அந்தோணிச்சாமி,Rtn. சேர்மன், S.V.கல்வி குழுமங்கள், Dr. S.V.முருகையா புளியங்குடிRtn. PHF.PS. சங்கரநாராயணன் ஸ்ரீ பாலாஜி கிரானைட்ஸ், புளியங்குடி A. அந்தோணிச்சாமி புளியங்குடி நகர்மன்ற துணைத்தலைவர் A. ஆனந்தன் அய்யாச்சாமி | தென்காசி மாவட்ட BJP தலைவர் Ex. அறங்காவலர், ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் தலைவர் Ln. PAK. சித்துராஜ்,முன்னாள் புளியங்குடி நகர்மன்றத் தலைவர் K. வெங்கட்ராமன், மாலை அணிவித்த பக்தர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
