பள்ளி மாணவிகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி

X
Perambalur King 24x7 |9 Dec 2025 7:47 PM ISTஅப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு & கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. சென்னை நன்மை அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டன. 09-12-2025 இன்று பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியர் செல்வராணி, சிலம்பரசி, அருணா, கார்த்திகா, பிரபாகரன். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் இந்திராணி பாராட்டு தெரிவித்தனர். பேச்சுப்போட்டியில் வனஜா(10), கவிப் பிரியா(9), கோபிகா(10), ராகவி(8), (7), ஐஸ்வர்யா(6) ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் (10), பிரித்திகா(9), (9), (8), பார்க்கவி(7), அஜய்(6) ஆகியோரும் பரிசு பெற்றனர்.
Next Story
