அய்யலூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற மான் மீது அரசு பேருந்து மோதி விபத்து - மான் பலி

X
Dindigul King 24x7 |9 Dec 2025 8:53 PM ISTமான் பலி
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த கடவூர் பிரிவு அருகே திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மான் மீது அரசு பேருந்து மோதி விபத்து இந்த விபத்தில் மான் சம்பவ இடத்திலேயே பலி இறந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
