"என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" தெருமுனைப்பிரச்சாரக்கூட்டம்

X
Perambalur King 24x7 |10 Dec 2025 9:31 PM ISTதுறைமங்கலம் 9-ஆவது வார்டு பாகம் எண் 174 ,175,176 ஆகியவற்றில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" தெருமுனைப்பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டது.
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில், நகர கழகச் செயலாளர் எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., தலைமையில், துறைமங்கலம் 9-ஆவது வார்டு பாகம் எண் 174 ,175,176 ஆகியவற்றில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" தெருமுனைப்பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது! பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில், நகர கழகச் செயலாளர் எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., தலைமையில், நகர கழக 9 - ஆவது வார்டு செயலாளர் எம்.மணிவாசகம் வரவேற்புரையில், துறைமங்கலம் 9-ஆவது வார்டு பாகம் எண் 174 ,175,176 ஆகியவற்றில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" தெருமுனைப்பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களித்து மீண்டும்.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக்குவோம் என்றும் உறுதியேற்கப்பட்டது. இந்த கூட்டத்தில, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, நகர கழக துணைச் செயலாளர் எம் சபியுல்லா, நகர கழக பொருளாளர் அசாருதீன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், நகர்மன்ற 9-ஆவது வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா மணிவாசகம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜீத், நகர மகளிர் அணி அமைப்பாளர் அமுதா மற்றும் நகர கழக நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
