சாலையில் பள்ளி வேன் பழுது

சாலையில் பள்ளி  வேன் பழுது
X
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சாலையின் நடுவே பழுதாகி ஆகி நின்ற பிரபல தனியார் பள்ளி வேன் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பழுதாகி நின்ற வேனை தள்ளி சாலையின் ஓரத்தில் நிறுத்திய காட்சி இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்* என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story