முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்
முன்னாள் அமைச்சர் அர்த்தம் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி பேரூராட்சி சார்பில் தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில்ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்R.k. சுப்பிரமணி மருதமுத்து தர்மபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. சதாம் உசேன் கன்னிவாடி நகர் அவைத் தலைவர்நல்லமுத்து ரஜினி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story