திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X
திண்டுக்கல்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக மதுரை உயர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
Next Story