திமுகவின் ஆலோசனைக் கூட்டம்

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
கலைஞர் மாளிகையில் "பரப்புரை கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன்,பிலால், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் செல்வக்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாநகர செயலாளர் ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story