திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்.

X
Chengam King 24x7 |12 Dec 2025 4:06 PM ISTதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்.
வன்னியர் இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடத்தவேண்டும் என்றும் 10.5 உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
Next Story
