ராசிபுரத்தில் மகாகவி பாரதியாரின்" பிறந்தநாள் விழா"..

ராசிபுரத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா..
X
ராசிபுரத்தில் மகாகவி பாரதியாரின்" பிறந்தநாள் விழா"..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் "மகாகவி பாரதியாரின்" பிறந்தநாள் விழா" தேசிய பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளியின் "தலைமை ஆசிரியர் J. பாபு" தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் "பாரதியாரின்" வாழ்க்கை குறிப்புகளை செவ்வானவே ஆசிரியர்கள் விளக்கி கூறினார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓய்வு பெற்ற "தலைமை மருந்தாளுநர் A ராஜு முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு நற்சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. பாரதியாரின் நினைவாக "மரக்கன்றுகள்" பள்ளி வளாகத்தில் நடுவதற்காக வழங்கப்பட்டது.. இதில் மாணவிகள் பாரதியாரின்" கவிதைகள் மற்றும் பாடல்கள் பாடி பேசினார்கள். இதில் J. புஷ்பலதா, D.பத்மாவதிP. சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் S.பூபதி அவர்கள் நன்றி கூறினார்..
Next Story