மகளிர் உரிமைத்தொகை திட்டம் திண்டுக்கல்லில் தொடக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் திண்டுக்கல்லில் தொடக்கம்
X
Dindigul
திண்டுக்கல் அச்சுதா பப்ளிக் பள்ளியில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்க திட்டம் தொடக்க விழா அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story