ரயில்வே பாலத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்

கொம்பாடி பட்டி அருகே ரயில்வே பாலத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
கல்பாறைப்பட்டிஊராட்சிக்கு உட்பட்ட கொம்பாடி பட்டி அருகே இளம்பிள்ளை பிரதான சாலையில் ரயில்வே கீழ் பாலம் உள்ளது இந்த பாலத்தில் கொம்பாடி பட்டி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் மூலம் பாலத்தின் அடிப்பகுதியில் தேங்கி தேங்கி நிற்குமாறு அமைத்துள்ளனர் இதனால் எப்போதும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்மேலும் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடக்கின்றன கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்
Next Story