ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

Dindigul
திண்டுக்கல், A.வெள்ளோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு - பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது இதில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story