இளைஞரணி மாநாடு குறித்து அமைச்சர் ஆலோசனை.

இளைஞரணி மாநாடு குறித்து அமைச்சர் ஆலோசனை.
திருவண்ணாமலை மாவட்டம் வானிதாங்கல் ஊராட்சியில் 14.12.2025 அன்று நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் இளைஞரணி பொறுப்பாளர்கள் என்ன செய்யவேண்டும், அவர்கள் வரும் நேரம் மற்றும் போக்குவரத்து குறித்தும், மாநாடு காட்டுப்பாடு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்.
Next Story