சங்கரன்கோவில் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X
Tenkasi King 24x7 |13 Dec 2025 10:49 PM ISTசங்கரன்கோவில் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள, புளியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீவடகாசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது அதனை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தன இதில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story
