தென்காசியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

தென்காசியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
தென்காசி மாவட்டம், இ.சி.ஈ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (13.12.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.62 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர். ஈ.ராஜா முன்னிலையில் வழங்கினார்கள்.
Next Story