பஸ்ஸில் பயணி தவறவிட்ட மொபைலை கண்டுபிடித்த போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

பஸ்ஸில் பயணி தவறவிட்ட மொபைலை கண்டுபிடித்த போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்
X
பஸ்ஸில் பயணி தவறவிட்ட மொபைலை கண்டுபிடித்த போலீசார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஒரு பயணி தனது மொபைல் போனை தவறவிட்டுவிட்டார் இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதால் விரைவாக விரைந்து வந்த போலீசார் புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரி அருகே பேருந்து வழிமறித்து மொபைலை கண்டுபிடித்தனர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
Next Story