பண்ணை பார்மசி கல்லூரி ஐம்பெரும் விழா

திண்டுக்கல் தாமரைப்பாடி
பண்ணைக்குள் மட்டும் பண்ணை உறவுகள் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது மாதா கேபி திரு ஆயர்P. தாமஸ் பால்சாமி அவர்கள் திறந்து வைத்தார் தெய்வத்திரு BVR. மாரிமுத்து ஐயா அவர்களின் சிலை அருட்தந்தை டையஸ் அவர்கள் திறந்து வைத்தார்கள் பண்ணைக்காடு சாக்கு பணக்காரர் தெய்வத்திரு B.Vராமலிங்கம் செட்டியார் ஐயா அவர்களின் புத்தக வெளியீட்டு விழா ஆக்னஸ் சேவியர் அவர்கள் மறைந்த பிவிஆர் குடும்பங்களில் உருவப்படங்கள் திறப்புBVR குடும்ப உறுப்பினர்கள் திறந்து கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு S. சரவணன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் உடன் பள்ளியின் தாளாளர் பண்ணை பார்மசி கல்லூரி தாளாளர் டாக்டர் பண்ணை M. கார்த்திகேயன் பண்ணை மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருM. ஸ்ரீதர் மற்றும் பண்ணை டாக்டர் அழகர்சாமி ஆகியோர் இதில் ஏராளமான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Next Story