கடையநல்லூர் நகராட்சியில் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி

கடையநல்லூர் நகராட்சியில் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி
X
கடையநல்லூர் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 27 வது வார்டு அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் அருகில் ரூ 12இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி மற்றும் 2இடங்களில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது இதில் பணியினை கடையநல்லூர்‌ நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து துவக்கி வைத்தார் உடன் 27 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் லாலா சண்முகசுந்தரம் மற்றும் குமார் 27 வது வார்டு கழக செயலாளர் முத்து மற்றும் கழகத் தோழர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story