திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Dindigul
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக மாவட்ட தலைவர் பாக்கியம் மாவட்ட செயலாளர் பாப்பாத்தி ஆகியோர் தலைமையிலான மாதர் சங்கத்தினர் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தின கூலியை 600 ரூபாயாக வழங்கிட வேண்டும். பள்ளிகளில் விசாகா கமிட்டி அமைத்திட வலியுறுத்தி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
Next Story