நமது பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம்!!

நமது பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம்!!
X
நமது பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நமது பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன். பீகார் மாநில பங்கிபூரிலிருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தேடுக்கப்பட்டவர். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 84,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹாவை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார். நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர். தற்போது மாநில அமைச்சராக பதவி வகிக்கிறார்.

Next Story