வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி
X
வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (16 ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதிடியக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், குமளங்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story