கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
Kurinjipadi King 24x7 |16 Dec 2025 8:08 AM ISTகேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இன்று டிசம்பர் 16 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாகக்கம், எஸ். புதூர், மணக்குப்பம், எம். புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
