நடவடிக்கை எடுப்பது யார்

Dindigul
திண்டுக்கல்லில் ஆட்டோக்களின் பின்புறத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் காட்சி நாகல்நகர் மேம்பாலம், நாகல்நகர் ரவுண்டானா, திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோகளில் மாணவ, மாணவிகள் பொதுமக்களை ஏற்றி செல்லும் வீடியோ காட்சி விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story