புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா ஆய்வு

புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள்  மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா ஆய்வு
X
ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தனர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.12.2025) ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story