ராமநாதபுரம் திரைப்பட இயக்குனர் சாமி தரிசனம் செய்தார்

மார்கழி மாத முதல்நாளை முன்னிட்டு முன்னணி இயக்குனர் மற்றும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் ராமநாதசுவாமி கோவில் சுவாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாத முதல்நாளை முன்னிட்டு முன்னணி இயக்குனர் மற்றும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் ராமநாதசுவாமி கோவில் சுவாமி தரிசனம் செய்தார். உலக பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் திருக்கோவிலுக்கு தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் இன்று மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு இயக்குனர் மற்றும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் மனைவியுடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து ராமநாத சுவாமியையும், பர்வத வர்த்தினி அம்மணியும் சாமி தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து திருக்கோயில் மூன்றாவதாக பார்வையிட்டு சென்றார்.
Next Story