கள்ளக்குறிச்சி:அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு விருப்பமனு....

கள்ளக்குறிச்சி:அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு விருப்பமனு....
X
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார்
கள்ளக்குறிச்சிஅதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி போட்டியிட விருப்ப மனு அளித்தார். இவர் ஏற்கனவே இரண்டு முறை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story