தென்காசியில் பாதாள சாக்கடை திட்டம்* அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

X
Tenkasi King 24x7 |16 Dec 2025 10:46 PM ISTபாதாள சாக்கடை திட்டம்* அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது அது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டமானது நாளை (17/12/25) புதன் கிழமை காலை 10:30 மணி அளவில் தினசரி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள சசி மஹாலில் வைத்து நடைபெறுகிறது இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்அனைத்துக் கட்சி பிரமுகர்கள் வர்த்தக சங்கம் , வியாபாரிகள் நலசங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் வியாபார பெருமக்கள் ரோட்டரி சங்கம் உள்ளிட்டஅனைத்து சங்கப்பிரதிநிதிகள் ,கல்வியாளர்கள் தொண்டுநிறுவனங்கள் , விவசாயபெருங்குடி மக்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டும் என நகராட்சி சேர்மன் சாதிர் கேட்டுக்கொண்டார்
Next Story
