ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
Kurinjipadi King 24x7 |17 Dec 2025 8:21 AM ISTஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று 17 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ ஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, எம். பி. அக்ரஹாரம், குணமங்கலம், மதகளிர்மாணிக்கம், எசனூர், கள்ளிப்பாடி, பூண்டி, ஸ்ரீபுத்தூர், அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி. வி. புத்தூர், சின்னாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
