திண்டுக்கல்லுக்கு முதல்வர் வருகை*

X
Dindigul King 24x7 |17 Dec 2025 9:28 AM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 2-ம் தேதி மாலை திண்டுக்கல் வருகை. ஜனவரி 3 ம் தேதி ஆத்தூரில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம் மக்கள்களுக்காக கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க உள்ளார்.
Next Story
