ஒகேனக்கலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஒகேனக்கலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
X
க்ரைம்
போலீஸ் விசாரணை
தூக்கிட்டு தற்கொலையா? போலீசார் விசாரணை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது 4வது கிலோமீட்டர் வனப்பகுதியில் ஆண் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது . இதைப் பார்த்த வனவர் கிருஷ்ணமூர்த்தி ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முரளி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கிய உடலை மீட்டனர் . பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Next Story