அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் மற்றும் தேர்வை வெல்வோம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் மற்றும் தேர்வை வெல்வோம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
X
அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் மற்றும் தேர்வை வெல்வோம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வை வெல்வோம் பொதுத்தேர்வு வழிகாட்டி புத்தகம் மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது விழாவில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து வழங்கினார் மாவட்ட பொருளாளர் சரவணன் ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் எம்.எஸ்.எல்.பிரேம்குமார் கிளை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story