ராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

ராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி
X
ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story