அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்பாலயம் முதியோர் இல்லத்தில் மாநில தலைவர் கு.ஜெகன் பிறந்த நாள் விழா!!

X
சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர் கு.ஜெகன் பிறந்த நாளில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் செயல்பட்டு வரும் அன்பாலயம் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர் கு.ஜெகன் பிறந்த நாளில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் செயல்பட்டு வரும் அன்பாலயம் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு. ஜெகன், மாநில துணை தலைவர் கலியமுத்து, மாநில பொதுச் செயலாளர் பாலன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மணிகண்டன், மரம் அறக்கட்டளை, அன்பாலயம் முதியோர் இல்ல நிறுவனர் மரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
