மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியில் சார்பில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு

மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியில் சார்பில்  தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு
X
சிபிஐ(எம்.எல்) சார்பில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் உறுதிமொழி ஏற்ற போது புகைப்படக் காட்சி
மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியில் சார்பில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மணப்பாரப்பட்டி சிபிஐ(எம்.எல்) கட்சியின் சார்பாக முன்னாள் பொது செயலாளர் தோழர் வினோத் மிஸ்ராவின் 27வது நினைவு நாளில் நினைவஞ்சலி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவும் பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகர செயலாளர் ப.பாலு தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கிளை செயலாளர்.ஷாஜஹான் மற்றும் பாண்டியன் மூத்த தோழர்கள் கனகராஜ், பெருமாள் பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்க்கபட்டது நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story