மணப்பாறையில் திருமணமாகி மூன்று வருடத்தில் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறையில் திருமணமாகி மூன்று வருடத்தில் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
X
மணப்பாறை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திலகவதி புகைப்பட காட்சி
மணப்பாறையில் திருமணமாகி மூன்று வருடத்தில் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்ட வையம்பட்டி அருகே உள்ள சரளப்பட்டி சேர்ந்த திலகவதி அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு பிரசவத்தின் போது ஒரு ஆண் குழந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் தனது தந்தை மாணிக்கம் என்பவர் வீட்டில் திலகவதி வசித்து வந்தார் இருவருக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் வழக்கு தீர்ப்பு வர இருந்த நிலையில் மணம் முடிந்த திலகவதி இரண்டு நாட்களாகவே யாரிடமும் பேசாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்காக பிணம் அறையில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினிடனும் ஒப்படைக்கப்பட்டது சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story