திராவிட முன்னேற்ற கழகத்தின் பேராசிரியர் பிறந்த நாள் மலர் தூவி புகழ் அஞ்சலி
Pudukkottai King 24x7 |19 Dec 2025 11:18 AM ISTதிமுக பேராசியர் அன்பழகன் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்ற கழக கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 103 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது விழாவில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே செல்லபாண்டியன் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் வியாகத் அலி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் திமுக கழக வட்டக் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டு திமுக கழக மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story


