மாநில தழுவிய தர்ணா போராட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக இளைஞர்களின் வாழ்வு டிஎன் பி எஸ் சி தேர்வு மூலம் தமிழக அரசு ஒரு லட்சம் காலிப்பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட குழு மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜனார்த்தன் மாவட்ட செயலாளர் மகாதேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் தமிழக முதல்வரை கண்டித்தும் தமிழக இளைஞர்களின் வாழ்வு டி என் பி எஸ் சி தேர்வு மூலம் தமிழக அரசு ஒரு லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story