ராமநாதபுரம் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

ராமநாதபுரம் கஞ்சா  பறிமுதல்: இருவர் கைது
X
கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமு தியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் கே. வேப்பங்குளம் விலக்கில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அங்கு நின்றிருந்த இளை ஞர்களை போலீஸார் சோதனை யிட்டதில் அவர்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஊ. கரிசல்கு ளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மணி மகன் சபரிராஜன் (23), வடுக பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் தீபன்ராஜ் (23) ஆகிய இருவரைக் கைது செய்து, கஞ்சா கடத்த பயன்படுத்திய கார், மூன்று கிலோ கஞ்சா ஆகி யவற்றை போலீஸார் பறிமுதல் | செய்தனர்.
Next Story