ராமநாதபுரம் வந்தே பாரத் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதபுரம்  வந்தே பாரத் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க  கோரிக்கை
X
பரமக்குடியில் வந்தே பாரத் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலை பரமக்குடி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜி டெல்லியில் நேரில் சந்தித்து ஆர்.தர்மர் எம்.பி கோரிக்கை மனு அளித்தார்.
Next Story