குளித்தலையில் கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோவில் வாக்கு சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி மையத்தினை கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் நீரஜ் கர்வால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வட்டாட்சியர் இந்துமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்
Next Story